|
- Karunanithi is telugu not tamil
- tamil valga
- wow wat a song...... lovely feeling proud of my
state.....language.....thanks for giving me this song....mad of this song...
- Chemmozhi paadal sarithan. Anaal athanai padamakkum pothu
kavanikka ventama? Padalil G.V. Prakash(2:56) Ankilathil paniyan aninthu varukirar mattrum 4:22 intha itathil varum oruvar, manaviyai "COME" entru ankilathil azhaikirar. Enna kodumai ithu. Ulaga Chemmozhi manatukku padametukkum poluthu ulaga alavil thamizharkal parparkal entra ennam vendam.
- @shobsarul And also Thamizhan
- யாதும் ஊரே யாவரும்
கே"ளி"ர் --ரஹ்மான் தமிழ் தெரியாவிட்டால் கொலைஞன் கருவிடம் கேட்டிருக்கலாமே. மொத்தத்தில் தமிழை கொன்று போடுவதில் எத்தனை இன்பம்.
- hi all
we here in Malaysia ,we like join this song as a
TAMIL weTamil,
please send me some information for we to join too
thanks
Elliot George
Real Tamilan from Malaysia
- i asked 10 of my friends
10 teachers (3 tamil
teachers)
10 government servants
10 officers (police,retired army officer,)
10 illiterated people
some of my relatives included
wen is tamil semmozhi manadu
all replied from june 23 to june 27
none replied "AANI 9 to 13"
gethu po....:)
i only told wat i have encountered ... it may not be truth but what i have seen....
- என் இன மக்கள் அங்கே
இறந்துகொண்டிருக்கும் நிலையில்...
அங்கு உணவுக்கே மக்கள் திண்டாடும் சூழலில் நமக்கு இந்த செம்மொழி மாநாடு அவசியம் தானா??
தமிழனுக்கு மொழி உணர்வு அதிகம் ....
இன உணர்வு குறைவு என்பது உண்மைதானோ???
யழவு வீட்டின் நடுவே உங்களுக்கு இந்த கொண்டாட்டம் தேவையா???
தமிழா இன உணர்வு கொள்...
-உணர்வாளன் !!!!!!!!!!!!!!!!!!!!!
- இந்த இனிய பாடலுக்குக்
கருத்து தெரிவித்த பிறகு, மற்றவர்களின் கருத்துகளைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். என் அருமை தோழர்களே, நாம் அனைவரும் தமிழர்களாக இருக்கலாம் அல்லது தமிழை நேசிப்பவர்களாக இருக்கலாம். நீங்கள் தமிழராக இல்லாவிட்டாலும் தமிழை நேசிக்காவிட்டாலும் இழிவு படுத்த வேண்டாம். உலகின் ஏதோ ஒரு மூலையில் தோன்றிய ஆங்கிலத்தின் மீது அனைவரும் மோகம் கொண்டிருக்கையில், ஏன் நம் இந்திய தேசத்தில் தோன்றிய மொழிகளையும் மொழியைச் சார்ந்தவர்களையும் நேசிக்கக்கூடாது? தமிழர்கள் அனைவரும் ஒன்றினைந்து தமிழை வளர்ப்போம்....
- Agam endrum puram endrum vazhvai azhagaaga vaguthalithu,
aadhi andam illathu irukindra iniya mozhi, Oodhi valarum uyiraana ulaga mozhi namm mozhi.. namm mozhi... adhuve tamil mozhi
- @ARTX1984
Then the song wouldn't have become popular.
- great to have ARR as indian
- @AsirSingai Yes u r ry8..sorry 5 dat dude
- செம்மொழியான தமிழ்
மொழியாம் - பாகம் 1
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - பிறந்த பின்னர்,
-யாதும் ஊரே யாவரும் கேளிர்
உண்பது நாழி உடுப்பது இரண்டே உறைவிடம் என்பது ஒன்றே என உரைத்து வாழ்ந்தோம் -- உழைத்து வாழ்வோம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா எனும்
நன்மொழியே நம் பொன் மொழியாம்
போரைப் புறம் தள்ளி பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழி காட்டும் அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்...
- செம்மொழியான தமிழ்
மொழியாம் - பாகம் 2
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான தமிழ் மொழியாம்...
கம்ப நாட்டாழ்வாரும் கவியரசி அவ்வை நல்லாளும்
எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற எத்தனையோ
ஆயிரம் கவிதை நெய்வோரும் புத்தாடை
அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி
செம்மொழியான தமிழ் மொழியாம்...
- செம்மொழியான தமிழ்
மொழியாம் - பாகம் 3
அகமென்றும் புறமென்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி
ஓதி வளரும் உயிரான உலகமொழி நம் மொழி --
நம் மொழி -- அதுவே
செம்மொழியான தமிழ் மொழியாம்...
தமிழ்மொழி
தமிழ்மொழி
மிழ்மொழியாம்
தமிழ் மொழியாம்
எங்கள் தமிழ் மொழியாம்
வாழிய வாழியவே...
தமிழ் வாழிய வாழியவே...
செம்மொழியான தமிழ் மொழியாம்
- "யாதும் ஊரே யாவரும்
கேளிர்" என்பதை "யாதும் ஊரே யாவரும் கேளீ.......ர்" என்று தவறாக பாடுகிறார். "கேளிர்" என்றால் 'நண்பர்' என பொருள் படும். "கேளீ...ர்" என்றால் 'கேளுங்கள்' என்றல்லவா ஆகிவிடும். கடவுளே! எல்லாம் தமிழ்நாட்டை ஆளும் கிழவனின் கூத்துதான். செத்துத் தொலையவும் மாட்டான் போலிருக்கு. நாட்டையே பிடிச்ச சனியன்,பீடை.
- @ARTX1984 "யாதும் ஊரே
யாவரும் கேளிர்" என்பதை "யாதும் ஊரே யாவரும் கேளீ.......ர்" என்று தவறாக பாடுகிறார். "கேளிர்" என்றால் 'நண்பர்' என பொருள் படும். "கேளீ...ர்" என்றால் 'கேளுங்கள்' என்றல்லவா ஆகிவிடும். கடவுளே! எல்லாம் தமிழ்நாட்டை ஆளும் கிழவனின் கூத்துதான். செத்துத் தொலையவும் மாட்டான் போலிருக்கு. நாட்டையே பிடிச்ச சனியன்,பீடை.
- "யாதும் ஊரே யாவரும்
கேளிர்" என்பதை "யாதும் ஊரே யாவரும் கேளீ.......ர்" என்று தவறாக பாடுகிறார். "கேளிர்" என்றால் 'நண்பர்' என பொருள் படும். "கேளீ...ர்" என்றால் 'கேளுங்கள்' என்றல்லவா ஆகிவிடும். கடவுளே! எல்லாம் தமிழ்நாட்டை ஆளும் கிழவனின் கூத்துதான். செத்துத் தொலையவும் மாட்டான் போலிருக்கு. நாட்டையே பிடிச்ச சனியன்,பீடை.
- @DavidRajKL
I didnt meant it to be personal. But I
checked that too. I think his mother is Tamil.
However, who he is not relevant but what We are is what I am interested in. The reason for me to write this comment was to show that "We" Tamilians do care about what is written / shown / said about us.
Whoever is doing something next will learn from it.
Apart from that i have no personal feelings about who the director is...
|
| Information:6.03 min User rating: 4.753846/5 Username: TheArrFans Views on youtube: 49880
Description: (more)Song: SemMozhi Composer:AR.Rahman
This is the theme song for the World Classical Tamil Conference to be held in Coimbatore in June 2010, encapsulating the contributions of Tamil culture
(less)Song: SemMozhi Composer:AR.Rahman
This is the theme song for the World Classical Tamil Conference to be held in Coimbatore in June 2010, encapsulating the contributions of Tamil culture and literature down the ages.The song song can be downloaded for free from the official website of AR.Rahman.
Keywords: sem Mozhi, Semmozhiyaana Tamizh Mozhiyaam, tamil confrence, tamil theme, tamil song, tamil, rahman, Ar.Rahman, gv.prakesh, yuvan
URL:
Embed:
Web page:
Forum:
|